சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள கலகேயில் இன்று முற்பகல் பயணிகள் பேருந்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள கலகேயில் இன்று முற்பகல் பயணிகள் பேருந்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 2 உடலங்களும் படைப்பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை ஏற்றி வருவதற்காகச் சென்று கொண்டிருந்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கனரகத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு கடுமையாக சேதமடைந்துள்ளது.
WordPress database error: [Got error 28 from storage engine]
SELECT DISTINCT * FROM wp_posts LEFT JOIN wp_post2cat ON (wp_posts.ID = wp_post2cat.post_id) LEFT JOIN wp_categories ON (wp_post2cat.category_id = wp_categories.cat_ID) WHERE 1=1 AND (category_id = '0') AND post_date_gmt <= '2008-08-20 19:04:59' AND (post_status = "publish") AND post_status != "attachment" GROUP BY wp_posts.ID ORDER BY post_date DESC LIMIT 0, 1